Announcement
திருமணத் தயாரிப்பு வகுப்புகள்
January 06, 2026
அன்பு பங்கு தந்தையர்களின் கவனத்திற்கு
திருமணத் தயாரிப்பு வகுப்புகள் :
நாள்கள் : 2026 ஜனவரி 10, 11 (சனி, ஞாயிறு)
நேரம் : காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணி வரை
இடம் : அருளருவி அருள்பணி நிலையம், தருமபுரி.
மேலும் 2026 ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நவீன சுயம்வரம் குறித்தும் தங்கள் பங்குகளில் அறிவிப்பு கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- அருள்பணி. சின்னப்பன்
செயலர், குடும்பநலப் பணிக்குழு