Social Work & Outreach
Reports, Projects, and Community Impact
05
Dec 2025
கோல்பிங் இந்தியா திட்டத்தின் கூட்டம்/பயிற்சிகள்
டிசம்பர் 5, 2025 - அரூர் தலைப்பு: Enterpreneurship Developmentகருத்தூட்டுநர்: திருமிகு. அந்தோணி அமல்ராஜ்கலந்து கொண்டோர்: 20
டிசம்பர் 8, 2025 - பொம்மிடிதலைப்பு: Enterpreneurship Developmentகருத்தூட்டுநர்: திருமிகு. சின்ரில்லாகலந்து கொண்டோர்: 20
டிசம்பர் 10, 2025 - நாச்சினாம்பட்டிதலைப்பு: Livelihood options for Women Kolping Membersகருத்தூட்டுநர்: திருமிகு. லூர்துமேரிகலந்து கொண்டோர்: 25
டிசம்பர் 11, 2025 - கோட்டூர்தலைப்பு: Livelihood options for Women Kolping Membersகருத்தூட்டுநர்: திருமிகு. சுதாமேரிகலந்து கொண்டோர்: 30
டிசம்பர் 12, 2025 - சமாதானநகர்தலைப்பு: Awareness on Deforestation, Anti-plastic & Tree Plantationகருத்தூட்டுநர்: திருமிகு. குழந்தைசாமிகலந்து கொண்டோர்: 15
டிசம்பர் 15, 2025 - கோணம்பட்டிதலைப்பு: Awareness on Deforestation, Anti-plastic & Tree Plantationகருத்தூட்டுநர்: திருமிகு. குழந்தைசாமிகலந்து கொண்டோர்: 15
03
Dec 2025
கோல்பிங் இந்தியா திட்டத்தின் கீழ் சுழல்நிதி வழங்குதல்
03.12.2025 புதன்கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் குதிரைப்பாளையம் -ரோஜா கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/- காத்தாம்பள்ளம் -அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/- அண்ணா நகர் -புதிய உதயம் கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/-என மூன்று கோல்பிங் குழுக்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. மரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.