Social Work Initiative
கோல்பிங் இந்தியா திட்டத்தின் கீழ் சுழல்நிதி வழங்குதல்
Conducted on: December 03, 2025
03.12.2025 புதன்கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும்
குதிரைப்பாளையம் -ரோஜா கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/-
காத்தாம்பள்ளம் -அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/-
அண்ணா நகர் -புதிய உதயம் கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/-
என மூன்று கோல்பிங் குழுக்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. மரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.